சமீபத்தில் நடிகர் சூரிய இல்லத்தில் வருமண வாரி துறை சோதனை நடைத்திய நிகழ்வை அனைவரும் அறிவீர்கள். திடீரென்று சூரியா, ஆதவன் பட டைரெக்டர் க்.ஸ்.ரவிகுமர், நடிகர் வடிவேலு, அகரம் நிர்வாகத்தின் அதிகாரிகள் மட்டும் சக்தி மசாலா குடும்பத்தினர் மீது ஏன் இந்த சோதனை?
ஆதவன் படம் மட்டும் அகரம் நிர்வாகம் சமந்த பட்ட விஷம் தான் இந்த சோதனை. ஆனால் நீங்க நினைக்கும் மாதிரி சூரிய எதும் மோசடி செய்ய வில்லை. இந்த பிரேச்னை ஆதவன் படத்தின் வெளியீடு முதல் தொடைண்கிவிட்தது. ஆதவன் படத்தின் தொலைக்காட்சி ஊர்மத்தை கலைஞர் தொலைக்காட்சி வாங்க முற்பட்டது. ஆனால் அந்த உரிமாயை சன் தொலைக்காட்சி வாங்கியது. இந்த விஷயத்தில் மடிதிய மந்திரியான ஒருவருக்கு சூரியா மீது மிக கடுப்பு. இந்த படம் நன்றாக வருமானம் ஈடியதால் அவருக்கு ஆத்திரம் அதிகமானது. இந்த சமயத்தில் பொங்கல் அன்று விஜய் டீவீ சூரியாவுதன் ஒரு கோடி என்று ஒரு நிகழ்ச்சி நடத்தியது. சூரியா இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள போகிறார் என்று தெரிந்த கலைஞர் தொலைக்கதி, அவரை அழைத்து, இந்த நிகழ்ச்சி'யை தங்கள் தொலைக்காட்சி'இல் நடத்தும் மாதிரி அறிவுரை செய்தனர். இத்தனை சூரியா மருத்துவிட, மடிதிய மந்திரிகு கோபம் கொதித்தது. ஒரு ஊரயை அருவாள் கட்டி மிரட்டி வரும் மனிதனை ஒரு நடிகன் மதிக்க வில்லை என்று அவர் காண்டு ஆனார். சூரியா மறுத்தத்துக்கு காரணம், அவர் விஜய் டீவீ'கு இந்த நிகழ்ச்சி செய்வதாக வாக்கு அளித்து விட்டார். ஆனால் இதை எல்லாம் மதிக்காத மதிய மந்திரி பழி வாங்கும் செயல்களில் எறங்கினார். மோதலில் சூரியா மற்றும் அவர் நண்பர்களின் வீட்டில் வருமண வாரி சோதனை நடத்தியது. பின்பு சூரியா நடத்தி வரும் அகரம் நிர்வாககத்தில் அலுவலகத்தில் சோதனை நடந்தது. இந்த அகரம் நிர்வாகத்துக்கு நன்கொடை கொடுத்ததாக விஜய் டீவீ'இல் பங்கு பெற்ற அனைவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. இதற்கு காரணம் என்ன அன்று சாதாரண மக்கள் அறியாமல் போகலாம். ஆனால் சூரியா இதற்கு என்ன காரணம் என்று நன்று அறிந்தார். மதிய மந்திரிகு தூது விட்டு, அடுத்த விழா காலத்தில் உங்கள் தொலைக்காட்சி ஒரு ப்ரோக்ர்யாம் செய்கிறான் சார் அன்று கூறியுள்ளார். இதன் பிண்று தான் வருமண வாரி துறைநர் சூரியா வீட்டில் எதுவும் இல்லை அன்று சென்று விட்டனர். உண்மையில் சூரியா வீட்டில் எதுவும் இல்லை. ஆனால் சூரியா அப்படி மன்னிப்பு கேட்க வில்லையானால் அவர் மெது போய் வல்ளக்கு பொடுவதாக முடிவு செய்ய பட்டிருந்தது. ஒரு நடிகர் நிலமை இது. அந்த மதிய மந்திருக்கு நம்மைப்போல் சாதாரண மனிதர்கள் மேல் கோபம் வந்தால் நெலமை என்ன ஆகும் என்று யோசித்துபாருங்கள்