சமீபத்தில் ஒரு ப்ளோக் படிக்கையில், அசல் படத்தின் வாசுல் வேட்டைக்காரன் படத்தை விட கம்மி தான் என்று படித்தேன். ஸூபர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன் நான். இந்த அஜித் விஜய் போட்டி என்னக்கு ஒரு காமெடீ டைம் பாஸ் தான். ஆனால் இந்த விஷயத்தை அலசி பக்க வேண்டும் என்று ஏனோ தொந்டிறாயத்து ( வேட்டைக்காரன் ஒரு மொக்கை படமாக இருந்தது கூட இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்) செறி என்று அந்த நண்பர் சொன்ன behindwoods இனயதலில் போய் பார்த்தான். அங்கு இருந்த விவரம் இது தான்.
ASAL
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 211
Average Theatre Occupancy over this weekend: 92%
Collection over this weekend in Chennai: Rs. 62,53,908
VETTAIKARAN
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 350
Average Theatre Occupancy over this weekend: 93%
Collection over this weekend in Chennai: Rs. 89,08,491
வெளிப்டாயாக பார்க்கும் போது அசல் வசூல் வேட்டைக்ககரணுடன் கம்மி தான் என்று தூணும். ஆனால் ஊத்து பாருங்கள் உண்மை புரியும். இது சென்னை வசூல் மட்டும் தான். இந்த எறந்து படங்களும் 500 பிரிண்ட் உடன் வெளியணது. ஆனால் வேட்டைக்காரன் சென்னை'இல் மட்டும் 350 இடங்களில் வெளியணது. அசல் 211 இடங்களில் மட்டும் தான் வெளியணது. அப்படி பார்த்தால் அசல் சென்னைக்கு வெளியில் சுமார் 299 இளங்களில் ஊதுகிறது. வேட்டைக்காரன் 150 இடங்களில் தான் சென்னை தவிர ஓடியிருக்கும். அப்போது அங்கு அசல் வசூல் நிச்சயமா கூட இருக்கும். சென்னையில் அசல் 350 இடங்களில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் வசூல் என்னவாக ஈறிருக்கும் என்று கணக்கு போது பார்த்தால் அது 10373781. இது வேட்டைக்காரன் வசுலை மிஞ்சும்.

எமது கணக்கில் அசல் படத்தில் வசூல் வேட்டைக்காரன் படத்தை விட மேக அதிகம்
Mathematical Equation = (6253908/211) x 350 = 10373781